செய்தியே சுவாசமாய்...

நேற்றைய வரலாறு - இன்றைய நிதர்சனம் - நாளைய நம்பிக்கை

Thursday, June 2, 2011

பாண்டிய மன்னனுக்கும் சேர மன்னனுக்கும் சண்டை

மேற்கு தொடர்ச்சி மலையில் ulla திண்டுக்கல் மாவட்டம் பெரியூர் கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்னால் சேர மன்னனுக்கும் பாண்டிய மன்னனுக்கும் சண்டை நடந்து கடைசியில் சமரசம் செய்து எல்லை கொடும், அதற்கு adaiyalaamkகோயில் ஒன்றையும் நிறுவயுள்ளர்கள். பெரியூர் கிராமத்தில் பாண்டிய மன்னன் சின்னமான மீன் சின்னமும், சேர மன்னன் சின்னமான வில், அம்பும் பொறித்த koil ஒன்று இன்றும்  kalasuvadu உள்ளது.பல ஆண்டுகளுக்கு முன்னால் வீரர்களுக்கு சமையல் செய்வதுற்கு 100kum மேற்பட்ட உரல்கள் உள்ளது. பெரியூர் கிராமத்தில் தலைவாசல் உள்ளது. இந்த தலைவாசல் உள்ள செல்லும்போது சரையும், கஞ்சா போன்ற லாஹிரி பொருட்களை சபிடவர்கள் அனுமதி கிடையாது. சாமி கும்பிடுபவர்கள் நீம் இலையை பயன்படுதமாட்டர்கள்.இந்த பிரதசதெய் காக்க பறக்காத கரும் குறிஞ்சி நாடு என்று அளிப்பார்கள்,

No comments:

Post a Comment