செய்தியே சுவாசமாய்...

நேற்றைய வரலாறு - இன்றைய நிதர்சனம் - நாளைய நம்பிக்கை

Thursday, June 2, 2011

பென்ஷன் தாரர்களை நோகடிக்கும் கருவுல அதிகாரிகள்

 தேனீ மாவடத்தில் பென்ஷன் தாரர்களை துன்புறுத்துவதே அந்த அலுவலகத்தின் பணியாகும்.retired ஆனவுடன் மாவட்ட karuvoola aluvalakam தன அவர்களின் ஜீவனம். அந்த அலுவலக பணியாளர்கள் பனியில் ஓய்வு  ஆனவர்களை மனிதர்களாக மதிக்காமல் அளிகளிகும் வேளியில் தொடர்ந்து இடுபட்டு வருகின்றனர். ரெடிறேத் ஆனவர்களுக்கு கிடைக்ககூடிய மற்ற சலுகைகள் கரணம் கட்டி இழுத்து அடித்து வருகின்றனர்.சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் அரியர்ஸ் பணத்தெய் தேர்தல் ஆணையம் 124 நபர்களுக்கு நிறுத்திவிட்டது. தேர்தல் mudintavudan பணம் தருவதாக கருவுஊல அதிகாரிகள் தெரிவித்தனர். அனல் இன்று வரெய்யில் பணம் வரவில்லை.






No comments:

Post a Comment