பெண்மையும் தங்கமும் பேர அழகின் சினமாய் திகழ்வது இந்தியா வில் தான். மண், பொன், பெண் இவற்றால் பல அரசுகளும், சாம்ராஜ்யகளும் அழிந்துள்ளது. இதே போல் பொன் ஆசையை பயன்படுத்தி நகை கடைகாரர்கள் போலிஆபரணங்களை விற்பநெய் செய்கின்றனர்.தங்கம், வைரம், பிளாடினும் ஆகியவற்றில் மோகும் அதிகம் உள்ளது தங்க நகைகள் தான். பெண்களின் மோகமும், ஆசையும் கடைகரர்களுக்கு மூலதனமாக உள்ளது.தங்க நகை 24 கரட் என்று அளவு மதிப்பிடப்படும். இந்தியா வில் 22 கரட் நகைகள் புழக்கத்தில் உள்ளது. சுத்தமான 24 கரட் இல் நகெய் செய்யமுடியாது, ஆகையால் 22 கார்டுடன் செம்பு சேர்த்து நகெய் செய்வார்கள். வியாபார போட்டி இருந்தாலும் ஒரு கடிக்கும் இன்னொரு கடிக்கும் உடன்பாடு இருக்கும். நகெய் வாங்கும்போது கூலி, சேதாரம் போன்றவை எடுக்கப்படும். வாங்குகிற நகை கு பில் தரமாட்டார்கள். இதனால் நுகர்வு குர்த்கும் போக முடியாது. ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு செய்ததி 80 சதவீத கடைகள் 18kum குறைவான நகை கல் விர்பணெய் செய்கிறார்கள்.நகை கடை கலீல் கரட் மீட்டர் பொருத்தப்பட வேண்டும்.
.
No comments:
Post a Comment