தேனி மாவட்டம் தேவதானப்பட்டி aruke உள்ள manjalaar அணை கட்டப்படும் பொழுது டம் டம் பாறை உயரம் வரை மஞ்சளார் அணை கட்டப்பட இருந்தது. அன்றைய கால கட்டத்தில் அரசியல் குறிகிடுள் இருந்ததால் அணையின் உயரம் சிறிதாக்க பட்டது. இந்த அணை நிறை நம்பி திண்டுக்கல், தேனி மாவட்ட இருந்தனர். தற்போது மஞ்சளர் அணை ஆக்கிரமிப்பாளர் அணை சிறிது சிறிதாக surukuவருகின்றனர். இதனால் அணையில் போதிய நீரை thekkamudiyavillai . மேலும் மீன்களை பிடிபதற்காக இரோவோடு இரோவோடக தண்ணீரை திறந்து விடுகின்றனர். அரசு அகிரமிபுகளை அகற்ற முன் வரவேண்டும்.
No comments:
Post a Comment