தேனீ மாவட்டம் தேவதான பட்டி பகுதிகளில் சுமார் 5000 திற்கும் மேற்பட்ட மொடோர்கள் முலம் தன்னிரெய் திருடுகின்றனர். இதனால் நடுதர் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளஹிறார்கள்.நிர்வாக அதிகாரி கண்டுகொள்ளவில்லை. மனஜளர் அனியில் இருந்து தினமும் 18 வார்டுகளுக்கு தண்ணீர்விநியோகம் செய்யபடுகிறது. தினமும் ௨ மணி நேரம் முதல் ௩ மணி நேரும் தண்ணீர் விநியோகம் நடி பெறுகிறது. அப்போது வசதி படித்தவர்கள் மீண் மோட்டார் முலம் தொட்டியில் நிரப்புகின்றனர். இதனால் மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் இரவு, பகலாக தண்ணீர் எடுக்க போராடிக்கொண்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மொடோர்களை பறிமுதல் செய்யவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் vendukol
No comments:
Post a Comment