செய்தியே சுவாசமாய்...

நேற்றைய வரலாறு - இன்றைய நிதர்சனம் - நாளைய நம்பிக்கை

Friday, June 3, 2011

அழிவை நோக்கி கொடைக்கானல் மலை

மேற்கு மலை தொடர்ச்சியில் அமேநிதுள்ள கொடைக்கானல் மலை. தன்னுடைய தனித்தன்மைய இழந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டம்,  வனம் ஆகிரமிப்பு, மரம் வெட்டி கடத்தல், பறைகலெய் வெடி வெய்து தகர்த்துள் போன்ற காரணங்களால் அளிவேய் நோக்கி கொடைக்கானல் மலை சென்று கொண்டுள்ளது. கடந்த ௧௦ ஆண்டுகளுக்கு முன்னால் ௦ டிகிரி இருந்த வெப்ப நிலை தற்போது மதுரெய் போன்ற வெப்பம் நிறைந்த பகுதியாக காணபடுகிறது. இதனால் வன விலங்குகள் யானை, புலி, கட்டுமாடு. மான் போன்றவை இடம் பார்கிறது. வன விலங்குகள் இடம் மாறுவதால் மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள நுழைந்து பயிர்களை நாசம் செய்கிறது . 

No comments:

Post a Comment