பள்ளி விடுமுறை முடியும் நேரம் என்பதால் பேருந்துகளில் koottam
சும்மர் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி,கல்லூரிகல் திறப்பதால் நகர பேருந்து முதல் தொலை தூர பேருந்துகள் வரை கூடம் அதிகமாக உள்ளது. தென்னக ரயில்வேயும் சிறப்பு ரயில்கள் விட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு. மேலும் சென்னை போன்ற பேரு நகரங்களில் அதிகம் வசிப்பது. தென் மாவட்ட மக்கள் தான்,
No comments:
Post a Comment