செய்தியே சுவாசமாய்...

நேற்றைய வரலாறு - இன்றைய நிதர்சனம் - நாளைய நம்பிக்கை

Friday, June 3, 2011

தாவணி தவற விட்ட பெண்கள்


தமிழகத்தில் பெண்கள் அச்சம், ஞானம், பயிர்ப்பு என வாழ்ந்து vanthanar.தமிழக பெண்கள் தங்களுக்கு   என்று ஒரு துணி அணிந்தனர்.. தமிழக பெண்கள் பருவம் ana  பின் தாவணி அணிந்தனர். படிக்கும் காலத்தில் பவாடேய், சட்டை அணிந்து அதன் பின்னர் இந்த தாவனிக்கு மாறுவார்கள்.தாவணி ஒரு பெண் அணிந்தால் அவள் பெரிய மனுசியாக மாறிவிட்டால் என்று கிரமிதில் அவளை பாது காப்பஹா வளர்ப்பார்கள். ஆண் பிள்ளைகளிடம் பழக அனுமதிகமாட்டர்கள். அப்படி ஒரு பெண்ணின் மானம் சம்பந்தமாக ஒரு துனிஏய் அடையாளபடுதினர்கள். நாகரிக காலத்தில் இரவு மட்டுமே உடுத்தகூடிய naity. 24  மணி நேரமும் அணிகிறார்கள். கலாச்சார மறுபடினால் சுடிதார் மட்டுமே உடுத்தி தவநிஏய் தவற விட்டுவிட்டார்கள். வரும் காலங்களில் வரலாறு பாட புத்தகத்தில் மட்டும் தாவணி காணலாம்

No comments:

Post a Comment