கிராம paniyalarkal பம்ப் ஆபேரடர்கள் முதல்வருக்கு நன்றி
வத்தலகுண்டு கிராம துப்புரவு மற்றும் மேல்நிலை தொட்டி சங்க பொதுகுழு கூட்டம் நடை பெற்றது. அதில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்ற பட்டது.மூன்றவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பு வகிக்கும் முதல்வருக்கு வாழ்த்துகளையும் , பாராட்டும் தெரிவிகபட்டது. ௧௨,௬௧௮ கிராம ஊராட்சி கலீல் பணிபுரியம் மூன்று லட்சம் தொழிலாளர் களின் குடும்பத்தை காப்பாற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி அரசு உத்தரவு உள்ளாட்சி நிர்வாகிகள் முறையாக அமல்படுத்தவேண்டும் என பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குட்டத்தில்
No comments:
Post a Comment