தேனீ மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி. இதனை சின்ன குற்றலாம் என்று கூறுவர். கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள மூளையார் என்ற இடத்தில இருந்து இந்த அருவி உருவாகிறது. பல மலைகள் கடந்து கும்பக்கரை அருவியாக மாறுகிறது. இந்த அருவியில் பல சினிமா பணங்கள் எடுகபட்டுள்ளது. இந்த அருவியில் யானை கசம், குதிரை கசம், அண்டா kazam என பல கசம் கல் உள்ளது. இந்த காசத்தில் வலுக்கும் பறைகள் அதிகம். சுற்றுலா பயணிகள் வலுக்கும் பாறைகளை பற்றி அறியாததல் தங்களுடைய உரையை இலகின்றனர்.
No comments:
Post a Comment