செய்தியே சுவாசமாய்...

நேற்றைய வரலாறு - இன்றைய நிதர்சனம் - நாளைய நம்பிக்கை

Friday, June 10, 2011

கேரளாவில் கன மழை

 கேரளாவில் தற்போது பருவ மழை பொழிய தொடங்கியது. காலை முதல் இரவு வரை மழை பொழிகிறது. இதனால் பொது மக்கள் இயல்பு வாழ்கை பாதிப்பு.கேறவில் கன மழை காரணமாக மலம் புலா அணை கடல் போல் காட்சிஅழிகிறது.

No comments:

Post a Comment