செய்தியே சுவாசமாய்...

நேற்றைய வரலாறு - இன்றைய நிதர்சனம் - நாளைய நம்பிக்கை

Thursday, June 2, 2011

திண்டுக்கல் மாவட்டத்தில் போலி பள்ளிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் போலி matriculation பள்ளிகள் அதிகமாக உள்ளது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். ஒரு சில பள்ளிகள் naarsery பள்ளிகுடதிற்கு லைசன்ஸ் வாங்கி கொண்டு அதணெய் matricuation பள்ளி என விளம்பரம் செய்து பொது மக்களை ஏமாற்றுகின்றனர். இந்த மாவட்டத்தில் 52 பள்ளிகள்  மட்டும் ஒரிஜினல் என மாவட்ட matricuation பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment