செய்தியே சுவாசமாய்...

நேற்றைய வரலாறு - இன்றைய நிதர்சனம் - நாளைய நம்பிக்கை

Thursday, June 2, 2011

தள்ளாடும் ரியல் எஸ்டேட் பிசினஸ்

கடந்த திராவிட முன்னேறட கழக ஆட்சியில் ரியல் எஸ்டேட் பிசினஸ் கொடி கட்டி பரநதது. குப்பன், சுப்பன், எல்லாம் ரியல் எஸ்டேட் பிசினஸ் என்று கூறி கொண்டு விலை நிளங்கலை விளைசைல் நிலங்களாக மாற்றினார்கள். இதனால் நிலம் உலவர்கள் தங்கள் nilathei விற்றனர். சிலர் ஆளும் கட்சியின் பெயரெய் பயன்படுத்தி கொண்டு கோயில் ,சர்ச்,pallivasal நிலங்கள பிளாட் போட்டு வித்தனர்.  இதனால் பல பேர் கோடிஸ்வரன் ஆனர்கள். இன்னும் சிலர் பஞ்சமி நிலங்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் நிலதேயும் விட்டுவைக்கவில்லை. ஆதிமுக ஆட்சி வந்தவுடன் ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆட்டம் கண்டுவிட்டது.
 

No comments:

Post a Comment